மீக்கூற்றம்
meekkootrram
புகழ் ; மேலாக மதிக்கப்படுஞ் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகழ். (திவா.) பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே (புறநா. 135). 1. Praise; மேலாக மதிக்கப்படும் சொல். புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம் (ஏலாதி, 1). 2. Speech or word which wins regard;
Tamil Lexicon
mīkkūṟṟam
n. மீக்கூறு-.
1. Praise;
புகழ். (திவா.) பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே (புறநா. 135).
2. Speech or word which wins regard;
மேலாக மதிக்கப்படும் சொல். புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம் (ஏலாதி, 1).
DSAL