Tamil Dictionary 🔍

வயிரக்குற்றம்

vayirakkutrram


சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள். (சிலப். 14, 180, உரை.) Flaws in diamonds, 12 in number, viz., carai-malam, kīṟṟu, cappaṭi, piḷattal, tuḷai, kari, vintu, kāka-pātam, iruttu, kōṭi-y-illaṉa, kōṭi-murintaṉa, tārai-maḻuṅkal;

Tamil Lexicon


vayira-k-kuṟṟam
id.+.
Flaws in diamonds, 12 in number, viz., carai-malam, kīṟṟu, cappaṭi, piḷattal, tuḷai, kari, vintu, kāka-pātam, iruttu, kōṭi-y-illaṉa, kōṭi-murintaṉa, tārai-maḻuṅkal;
சரைமலம், கீற்று, சப்படி, பிளத்தல், துளை, கரி, விந்து, காகபாதம், இருத்து, கோடியில்லன, கோடிமுரிந்தன, தாரைமழுங்கல் என வயிரத்திற்காணப்படும் பன்னிரண்டு குற்றங்கள். (சிலப். 14, 180, உரை.)

DSAL


வயிரக்குற்றம் - ஒப்புமை - Similar