மகரக்குறுக்கம்
makarakkurukkam
தன் மாத்திரையிற் குறைந்து நிற்கும் மகரமெய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்மாத்திரையிற் குறைந்த மகரமெய். (நன். 96.) Shortened ம், as in போன்ம், one of ten cārpeḻuttu, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The letter ம் short ened in sound. See குறுக்கம்.
Miron Winslow
makara-k-kuṟukkam
n. ம+கரம்1+. (Gram.)
Shortened ம், as in போன்ம், one of ten cārpeḻuttu, q.v.;
தன்மாத்திரையிற் குறைந்த மகரமெய். (நன். 96.)
DSAL