மரகதக்குணம்
marakathakkunam
நெய்த்தல் , கிளிக்கழுத்தொத்தல் , மயிற்கழுத்தொத்தல் , பயிரிற் பசுத்தல் , பொன்மையுடன் பசுத்தல் , பத்திபாய்தல் , பொன்வண்டின் வயிறொத்தல் , தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சைமணிக்குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெய்த்தல், கிளிக்கழுத்தொத்தல், மயிற்கழுத்தொத்தல், பயிரிபசுத்தல்.பொன்மையுடன்பசுத்தல், பத்திபாய்தல் பொன்வண்டின்வயிªறுத்தல், தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சையிரத்தினக் குணம். (சிலப், 14, 185, உரை). The eight qualities of emerald, viz., neyttal, kiḷikkaḻuttottal, mayiṟkaḻuttottal, payiriṟ-pacuttal, poṉmai-y-uṭaṉ-pacuttal, patti-pāytal, poṉvaṇṭi-vayiṟottal, teḷital;
Tamil Lexicon
marakata-k-kuṇam
n. மரகதம்+
The eight qualities of emerald, viz., neyttal, kiḷikkaḻuttottal, mayiṟkaḻuttottal, payiriṟ-pacuttal, poṉmai-y-uṭaṉ-pacuttal, patti-pāytal, poṉvaṇṭi-vayiṟottal, teḷital;
நெய்த்தல், கிளிக்கழுத்தொத்தல், மயிற்கழுத்தொத்தல், பயிரிபசுத்தல்.பொன்மையுடன்பசுத்தல், பத்திபாய்தல் பொன்வண்டின்வயிªறுத்தல், தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சையிரத்தினக் குணம். (சிலப், 14, 185, உரை).
DSAL