மன்றுபடுதல்
manrupaduthal
வெளிப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படுதல் காம மறையிறந்து மன்று படும் (குறள், 1138). To become public;
Tamil Lexicon
வெளிப்படல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṉṟu-paṭu-
v. intr. id.+.
To become public;
வெளிப்படுதல் காம மறையிறந்து மன்று படும் (குறள், 1138).
DSAL