Tamil Dictionary 🔍

மன்றாடுதல்

manraaduthal


குறையிரந்து வேண்டுதல் ; வழக்காடுதல் ; பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறையிரந்து வேண்டுதல். வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா (சேதுபு. கோடி. 39). 1.To pray, entreat, implore, petition, supplicate; வழக்காடுதல். (பெரியபு. தடுத்தாட்.48.) 2. To carry on litigation; பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல். நித்யசூரிகள் காரியத்துக்கும் . . . மன்றாடுவர்களிறே (திவ்.பெரியாழ். 4,5,7, வ்யா.). 3. To intercede, plead the cause of another;

Tamil Lexicon


இரந்துகேட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


maṉṟāṭu-
v. intr. மன்று+ஆடு-.
1.To pray, entreat, implore, petition, supplicate;
குறையிரந்து வேண்டுதல். வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா (சேதுபு. கோடி. 39).

2. To carry on litigation;
வழக்காடுதல். (பெரியபு. தடுத்தாட்.48.)

3. To intercede, plead the cause of another;
பிறர்க்காக வழக்கெடுத்துரைத்தல். நித்யசூரிகள் காரியத்துக்கும் . . . மன்றாடுவர்களிறே (திவ்.பெரியாழ். 4,5,7, வ்யா.).

DSAL


மன்றாடுதல் - ஒப்புமை - Similar