Tamil Dictionary 🔍

மன்றல்

manral


திருமணம் ; மணம் ; புணர்ச்சி ; நெடுந்தெரு ; பாலைப்பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சி. மன்றன்மாமயில் (சீவக. 2171). 3. Copulation; கலியாணம். அந்தன ரருமறை மன்ற லெட்டினுள் (இறை.1). 2. Marriage; வாசனை. (பிங்.) 1. Scent, perfume; பாலைப்பண்வகை. (பிங்.) 5. (Mus.) A melody-type of the desert tract; நெடுந்தெரு. மன்றல் வருஞ்சேனை (குற்றா. குற. 73,2). 4. Long street;

Tamil Lexicon


s. marriage, கலியாணம்.

J.P. Fabricius Dictionary


, [mṉṟl] ''s.'' Marriage, விவாகம். 2. As மன்றம், 3, 4. ''(p.)''

Miron Winslow


maṉṟal
n. perh. id.
1. Scent, perfume;
வாசனை. (பிங்.)

2. Marriage;
கலியாணம். அந்தன ரருமறை மன்ற லெட்டினுள் (இறை.1).

3. Copulation;
புணர்ச்சி. மன்றன்மாமயில் (சீவக. 2171).

4. Long street;
நெடுந்தெரு. மன்றல் வருஞ்சேனை (குற்றா. குற. 73,2).

5. (Mus.) A melody-type of the desert tract;
பாலைப்பண்வகை. (பிங்.)

DSAL


மன்றல் - ஒப்புமை - Similar