Tamil Dictionary 🔍

மன்றில்

manril


வாயில்முற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயில்முற்றம். செடிச்சிகள் மன்றிலிடைப் பலிதேர (தேவா, 991, 7) Courtyard of a house;

Tamil Lexicon


maṉṟil
n. prob. id.+இல். [T. maṅgili.]
Courtyard of a house;
வாயில்முற்றம். செடிச்சிகள் மன்றிலிடைப் பலிதேர (தேவா, 991, 7)

DSAL


மன்றில் - ஒப்புமை - Similar