Tamil Dictionary 🔍

முன்பில்

munpil


இடத்தால் முன் ; காலத்தால் முன் ; உயர்ச்சி ; முதல் ; பழைமை ; காண்க : முன்றோன்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்பிற் காதையில் (சிலப். 7, 1, அரும்.). See முன்.

Tamil Lexicon


muṉpil
adj. & adv. முன்பு.
See முன்.
முன்பிற் காதையில் (சிலப். 7, 1, அரும்.).

DSAL


முன்பில் - ஒப்புமை - Similar