Tamil Dictionary 🔍

முற்றில்

mutrril


சிறுமுறம் ; விசாகநாள் ; வீட்டுள் முன்னிடம் ; சிப்பிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See விசாகம். (திவா.) 2. The 16th nakṣatra, as resembling a winnow. சிப்பிவகை. (தொல். பொ. 584, உரை.) 3. A kind of shell-fish; சிறுமுறம். முற்றில் சிற்றிலுண்ணொந்து வைத்து (சீவக. 1099). 1. Small winnow; . See முற்றம், 1. (யாழ். அக.)

Tamil Lexicon


s. (com. முச்சில், முச்சி) a small winnowing fan; 2. the 16th lunar mansion, விசாகநாள்.

J.P. Fabricius Dictionary


, [muṟṟil] ''s.'' [''com.'' முச்சில், முச்சி.] A small winnowing fan, சிறுமுறம். 2. The sixteenth lunar mansion, விசாகம். (சது.)>

Miron Winslow


muṟṟil
n. prob. முற்று-. [K.muccal.]
1. Small winnow;
சிறுமுறம். முற்றில் சிற்றிலுண்ணொந்து வைத்து (சீவக. 1099).

2. The 16th nakṣatra, as resembling a winnow.
See விசாகம். (திவா.)

3. A kind of shell-fish;
சிப்பிவகை. (தொல். பொ. 584, உரை.)

muṟṟil
n. முன்றில்.
See முற்றம், 1. (யாழ். அக.)
.

DSAL


முற்றில் - ஒப்புமை - Similar