Tamil Dictionary 🔍

மான்றோல்

maannol


மானின் தோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ணாசினம். (பு. வெ. 8, 14, உரை.) Deer skin, used by ascetics, etc.;

Tamil Lexicon


māṉ-ṟōl
n. மான்1+தோல்.
Deer skin, used by ascetics, etc.;
கிருஷ்ணாசினம். (பு. வெ. 8, 14, உரை.)

DSAL


மான்றோல் - ஒப்புமை - Similar