Tamil Dictionary 🔍

மான்றல்

maanral


மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்கம். (திவா.) மான்றறீர் மதியினான் (அரிசமய குலசே.129). Bewilder, ment;

Tamil Lexicon


, ''v. noun.'' Being doubtful, or confused, மயக்கம். (சது.)

Miron Winslow


māṉṟal
n. மான்7-.
Bewilder, ment;
மயக்கம். (திவா.) மான்றறீர் மதியினான் (அரிசமய குலசே.129).

māṉ
3 v. intr. prob. மால்1-.
1. To be doubtful;
ஐயுறுதல். (திவா.)

2. To be confused;
மயங்குதல். (சூடா.)

DSAL


மான்றல் - ஒப்புமை - Similar