மகன்றில்
makanril
ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத ஒரு நீர்வாழ் பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத நீர்வாழ் பறவைவகை. குறுங்கான் மகன்றிலன்ன வுடன்புணர் கொள்கை (ஐங்குறு. 381). A species of love-bird;
Tamil Lexicon
makaṉṟil
n.
A species of love-bird;
ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத நீர்வாழ் பறவைவகை. குறுங்கான் மகன்றிலன்ன வுடன்புணர் கொள்கை (ஐங்குறு. 381).
DSAL