முன்றில்
munril
வீட்டின் முன்னிடம் ; வெளியிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டின் முன்னிடம். பலவின் சுளையுடை முன்றில் (நற். 77). 1. Front of a house; வெளியிடம். சிகரப்படர் முன்றிறொறும் (கம்பரா. கடறா. 47). 2. Space;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' முற்றம்.] The front yard, or court yard; [''ex'' இல்.] ''(p.)''
Miron Winslow
muṉṟil
n. id.+இல்1. [T. mungili.]
1. Front of a house;
வீட்டின் முன்னிடம். பலவின் சுளையுடை முன்றில் (நற். 77).
2. Space;
வெளியிடம். சிகரப்படர் முன்றிறொறும் (கம்பரா. கடறா. 47).
DSAL