மன்னல்
mannal
நிலைபேறு ; வலிமை ; பெருமை ; உயர்ச்சி ; விடாமுயற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலைபேறு. (நாமதீப. 607.) 1. Permanence, stability, steadiness; உயர்ச்சி. (நாமதீப. 771.) 4. Height; வலிமை. (பிங்.) 2. Strength; பெருமை. (பிங்.) 3. Greatness; விடாமுயற்சி. 5. Perseverance;
Tamil Lexicon
--மன்னுதல், ''v. noun.'' Being steady. 2. Persevering.
Miron Winslow
maṉṉal
n. மன்னு-.
1. Permanence, stability, steadiness;
நிலைபேறு. (நாமதீப. 607.)
2. Strength;
வலிமை. (பிங்.)
3. Greatness;
பெருமை. (பிங்.)
4. Height;
உயர்ச்சி. (நாமதீப. 771.)
5. Perseverance;
விடாமுயற்சி.
DSAL