Tamil Dictionary 🔍

மன்றம்

manram


அவை : கழகம் ; வழக்குமன்றம் ; ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம் ; காண்க : செண்டுவெளி ; வெளியிடம் ; போர்க்களப் பரப்பின் நடுவிடம் ; சிதம்பரம் ; வீடு ; பசுவின் தொழுவம் ; நெடுந்தெரு ; மெய்ம்மை ; உறுதி ; மணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம். மன்றமும் பொதியிலும் (திருமுரு. 226). 3. Meeting place under a tree, in a village; . 4. Open place used for riding horses. See செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறநா. 220, உரை). வெளியிடம். மன்றம் போழு மணிவுடை நெடுந்தேர் (குறுந். 301). (பிங்.) 5. Plain, open space; மெய்ம்மை. (பிங்.) 11. Truthfulness; honesty; நியாயசபை. அறனவின் மன்றத்துள்ளோர் (திருவிளை. மாமனாக. 35). 2. Court; சபை. (பிங்.) 1. Hall, assembly; போர்க்களப்பரப்பின் நடுவிடம். செஞ்சுடர்க்கொண்ட குருதிமன்றத்து (பதிற்றுப். 35, 8). 6. Central place in a battlefield; நிச்சயம். (யாழ்.அக.) 12. cf. மன்ற. Certainty; பசுத்தொழு. புன்றலை மன்றம் (குறுந்.64). 9. Cowshed; நெடுந்தெரு. (சூடா.) 10. Long street; வீடு. வதியுஞ் சில மன்றமே (இரகு. நகரப். 71). 8. House; சிதம்பரம். (பிங்.) 7. Childambaram; வாசனை. (பிங்.) 13. cf. மன்றல். Scent, perume;

Tamil Lexicon


, [mṉṟm] ''s.'' [''also'' மன்றகம்.] A place of assembly, அம்பலம். 2. An open space, a common, வெளி. 3. A long street, நெடுந் தெரு. 4. Scent, perfume, வாசனை. 5. Cer tainty, நிச்சயம். (சது.) மன்றங்கறங்கமணப்பறையாயின. That which has become a festive drum, beaten in an assembly. (நாலடி.)

Miron Winslow


maṉṟam
n. perh. மன்னு-.
1. Hall, assembly;
சபை. (பிங்.)

2. Court;
நியாயசபை. அறனவின் மன்றத்துள்ளோர் (திருவிளை. மாமனாக. 35).

3. Meeting place under a tree, in a village;
ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம். மன்றமும் பொதியிலும் (திருமுரு. 226).

4. Open place used for riding horses. See செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறநா. 220, உரை).
.

5. Plain, open space;
வெளியிடம். மன்றம் போழு மணிவுடை நெடுந்தேர் (குறுந். 301). (பிங்.)

6. Central place in a battlefield;
போர்க்களப்பரப்பின் நடுவிடம். செஞ்சுடர்க்கொண்ட குருதிமன்றத்து (பதிற்றுப். 35, 8).

7. Childambaram;
சிதம்பரம். (பிங்.)

8. House;
வீடு. வதியுஞ் சில மன்றமே (இரகு. நகரப். 71).

9. Cowshed;
பசுத்தொழு. புன்றலை மன்றம் (குறுந்.64).

10. Long street;
நெடுந்தெரு. (சூடா.)

11. Truthfulness; honesty;
மெய்ம்மை. (பிங்.)

12. cf. மன்ற. Certainty;
நிச்சயம். (யாழ்.அக.)

13. cf. மன்றல். Scent, perume;
வாசனை. (பிங்.)

DSAL


மன்றம் - ஒப்புமை - Similar