Tamil Dictionary 🔍

மன்மத

manmatha


அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தொன்பதாம் ஆண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபதுயாண்டுகளுள் இருபத்தொன்பதாவது (பெரியவரு.) The 29th year of the Jupiter cycle of 60 years;

Tamil Lexicon


s. the 29th year of Hindu cycle.

J.P. Fabricius Dictionary


maṉmata
n. manmatha.
The 29th year of the Jupiter cycle of 60 years;
அறுபதுயாண்டுகளுள் இருபத்தொன்பதாவது (பெரியவரு.)

DSAL


மன்மத - ஒப்புமை - Similar