மன்பதை
manpathai
காண்க : மன்பது ; படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படை. மன்பதை பெயர (பதிற்றுப். 77, 3). 2. Army; மக்கட்பரப்பு. (சூடா.) மன்பதை காக்கு நின்புரைமை (புறநா. 210). 1. Humanity;
Tamil Lexicon
s. the world collectively, a crowd of people.
J.P. Fabricius Dictionary
, [mṉptai] ''s.'' The world collectively; a crowd of people, மக்கட்பரப்பு. (சது.)
Miron Winslow
maṉpatai
n. மன்பது.
1. Humanity;
மக்கட்பரப்பு. (சூடா.) மன்பதை காக்கு நின்புரைமை (புறநா. 210).
2. Army;
படை. மன்பதை பெயர (பதிற்றுப். 77, 3).
DSAL