மான்மதம்
maanmatham
கத்தூரி ; சவ்வாது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரி. (திவா.) 1. Musk; சவ்வாது. (சிலப். 6, 81, உரை.) 2. Civet;
Tamil Lexicon
கஸ்தூரி.
Na Kadirvelu Pillai Dictionary
, [māṉmtm] ''s.'' Musk, கஸ்தூரி. (சது.)
Miron Winslow
māṉ-matam
n. மான்1+.
1. Musk;
கஸ்தூரி. (திவா.)
2. Civet;
சவ்வாது. (சிலப். 6, 81, உரை.)
DSAL