மேன்மை
maenmai
சிறப்பு ; பெருமை ; கண்ணியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறப்பு. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை (குறள், 137). 1. Greatness, eminence, excellence; dignity; superiority; மகத்துவம். 2. Grandeur, sublimity, கண்ணியம். 3. Respect, honour; nobility;
Tamil Lexicon
s. (மேல்) greatness, excellence, dignity, மாட்சிமை; 2. respect, nobleness, கனம். மேன்மை பாராட்ட, to glory, to vanut. மேன்மை பொருந்தியவர், the honourable.
J.P. Fabricius Dictionary
பெருமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Greatness, grandeur, subli mity, eminence, excellence, magnani mity, dignity, மகத்துவம். 2. Respect, nobleness, கண்ணியம்.
Miron Winslow
mēṉmai
n. id. [T. mēlimi.]
1. Greatness, eminence, excellence; dignity; superiority;
சிறப்பு. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை (குறள், 137).
2. Grandeur, sublimity,
மகத்துவம்.
3. Respect, honour; nobility;
கண்ணியம்.
DSAL