மன்
man
ஓர் அசைநிலை ; எதிர்காலங் காட்டும் இடைநிலை ; ஒழியிசைக்குறிப்பு ; பிறிதொன்றாகைக் குறிப்பு ; மிகுதிக்குறிப்பு ; ஆக்கக் குறிப்பு ; கழிவுக்குறிப்பு ; நிலைபேற்றுக்குறிப்பு ; ஒரு பெயர்விகுதி ; அரசன் ; வீரன் ; தலைவன் ; கணவன் ; உத்தரட்டாதிநாள் ; பெருமை ; இழிவு ; மந்திரம் ; மணங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் அசை நிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1). 1. An expletive; எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல்.சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா.1, உரை.) 2. Affix indicative of (a) future tense; ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல். சொல். 252, உரை) : (b) ellipsis; மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75) : (c) greatness, abundance; பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காமெனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252, உரை) (d) change or transformation; ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291) : (e) Prosperity; கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறநா. 235) : (f) what is past and gone; நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.) (g) permanence; ஒரு பெயர்விகுதி. 3. A personal suffix, as in vaṭamaṉ; அரசன். மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 1. King; க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேது பு. சேதுபல. 69). 2. Kṣāttriya; warrior; தலைவன். மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு). 3. Lord, chief; கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59). 4. Husband; See உத்தரட்டாதி. (பிங்.) 5. The 26th nakṣatra. பெருமை. (யாழ். அக.) 6. Greatness; இழிவு. (சூடா.) 7. Meanness, inferiority; மந்திரம். (பிங்) Mantra; மணங்கு. Nā. Maund;
Tamil Lexicon
an expletive அசைநிலை; 2. modification, ஆக்கம்; 3. indicating words omitted necessary for a full sense, ஒழி யிசை; 4. what is gone, கழிவு; 5. a king, அரசன்; 6. greatness, abundance; 7. durableness; 8. medial particle, இடை நிலை; 9. a apersonal suffix, பெயர் விகுதி.
J.P. Fabricius Dictionary
[mṉ ] . ''[an affix particle.]'' 1. An expletive, ஓரசைச்சொல், அதுமற்கொண்கன்றேரே, that is the chief's chariot. 2. Modification, ஆக்கம், காடுமன்பண்டு, [இப்போதுநாடாயிருக்கிறது.] it was formerly a wilderness ''[now cultivated].'' 3. Indicating words omitted necessary for a full sense, ஒழியிசை, கூரியதோர்வாண்மன், it is a sharp sword [it has cut down many]. 4. What is gone, கழிவு, as சிறிய கட்பெறினே யெமக்கீயுமன்னே, had he obtained an ele phant he would have given it to us- [but he is dead]. 5. Greatness, பெருமை, abundance, மிகுதி, as எந்தையெமக்கருளுமன், my father will give us abundantly. (சது.) 6. Durableness, நிலைபேறு, மன்னாஉலகத்துமன்னியது மொழிமோ, say, what is enduring on this unsubstantial earth. 7. A medial particle, இடைநிலை, என்மனார், they will say so. 8. A personal affix, பெயர்விகுதி, வடமன், a northern tribe. 9. ''s.'' A king, அரசன்.
Miron Winslow
maṉ
part.
1. An expletive;
ஓர் அசை நிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1).
2. Affix indicative of (a) future tense;
எதிர்காலங்காட்டும் இடைநிலை. (தொல்.சொல். 1, சேனா. கீழ்க்குறிப்பு.) (சி. போ. பா.1, உரை.)
(b) ellipsis;
ஒழியிசைக்குறிப்பு. கூரியதோர் வாண்மன் (தொல். சொல். 252, உரை) :
(c) greatness, abundance;
மிகுதிக்குறிப்பு. சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75) :
(d) change or transformation;
பிறிதொன்றாகைக்குறிப்பு. பண்டு காமெனின்று கயல்பிறழும் வயலாயிற்று (தொல். சொல். 252, உரை)
(e) Prosperity;
ஆக்கக்குறிப்பு. திருநிலைஇயபெருமன்னெயில் (பட்டினப். 291) :
(f) what is past and gone;
கழிவுக்குறிப்பு. சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே (புறநா. 235) :
(g) permanence;
நிலைபேற்றுக்குறிப்பு. (நன். 432.)
3. A personal suffix, as in vaṭamaṉ;
ஒரு பெயர்விகுதி.
maṉ
n. மன்னு-.
1. King;
அரசன். மன்னுடை வேலினாய் (சீவக. 1200).
2. Kṣāttriya; warrior;
க்ஷத்திரியன். மன்னாகி மறையவனாய் (சேது பு. சேதுபல. 69).
3. Lord, chief;
தலைவன். மன்னுயிர் நீத்தவேலின் (பு. வெ. 4, 23, கொளு).
4. Husband;
கணவன். மன்னொடுங்கூடி . . . வானகம் பெற்றனர் (சிலப். 25, 59).
5. The 26th nakṣatra.
See உத்தரட்டாதி. (பிங்.)
6. Greatness;
பெருமை. (யாழ். அக.)
7. Meanness, inferiority;
இழிவு. (சூடா.)
maṉ
n. manu.
Mantra;
மந்திரம். (பிங்)
maṉ
n. U. man.
Maund;
மணங்கு. Nānj.
DSAL