மன்மம்
manmam
தீராப்பகை ; வஞ்சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுஞ்சபதம். மன்மந் தொடுத்தான் கடுகடுத்தாள் (விறலிவிடு.117). 2. Vow of revenge; தீராப்பகை. 1. Malice, grudge;
Tamil Lexicon
maṉmam
n. cf. வன்மம்.
1. Malice, grudge;
தீராப்பகை.
2. Vow of revenge;
கடுஞ்சபதம். மன்மந் தொடுத்தான் கடுகடுத்தாள் (விறலிவிடு.117).
DSAL