Tamil Dictionary 🔍

மன்மதன்

manmathan


காமன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமன் (திவ்.நாய்ச். 1, 7). (பிங்.) Kāma, the God of love;

Tamil Lexicon


s. Kama; 2. one who confounds the mind. மன்மத கிரகம், pudendum mulieris or mons veneris. மன்மதம், love of the sexes, passion.

J.P. Fabricius Dictionary


, [maṉmataṉ] ''s.'' Kama, காமன். W. p. 643. MANMAT'HA. 2. (சது.) One who confounds the mind, மனங்கலக்குவிப்போன்.

Miron Winslow


maṉmataṉ
n. manmatha.
Kāma, the God of love;
காமன் (திவ்.நாய்ச். 1, 7). (பிங்.)

DSAL


மன்மதன் - ஒப்புமை - Similar