Tamil Dictionary 🔍

மென்மை

menmai


நுண்மை ; மென்மைத்தன்மை ; தாழ்வு ; வலியின்மை ; அமைதி ; காண்க : மெல்லெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுண்மை. 1. Fineness, thinness அமைதி. மெல்லிய நல்லாருண் மென்மை (நாலடி, 188). 6. Gentleness; வலியின்மை. மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877). 5. Weakness, infirmity; மிருதுத்தன்மை. கயவென் கிளவி மென்மையு மாகும் (தொல். சொல். 322). 2. Tenderness, softness; . 3. (Gram.) See மெல்லெழுத்து மேவு மென்மை மூக்கு (நன். 75). தாழ்வு மென்சொலேனும் . . . இகழார் (கந்தபு. அவையட. 3). 4. Lowness; inferiority;

Tamil Lexicon


softness.

J.P. Fabricius Dictionary


மிருது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Fineness, softness, thin ness. See ஊறு. 2. ''(p.)'' As மெல்லினம்.

Miron Winslow


meṉmai
n. [T. melimi K. melpu M.melivu Tu. meliyuni].
1. Fineness, thinness
நுண்மை.

2. Tenderness, softness;
மிருதுத்தன்மை. கயவென் கிளவி மென்மையு மாகும் (தொல். சொல். 322).

3. (Gram.) See மெல்லெழுத்து மேவு மென்மை மூக்கு (நன். 75).
.

4. Lowness; inferiority;
தாழ்வு மென்சொலேனும் . . . இகழார் (கந்தபு. அவையட. 3).

5. Weakness, infirmity;
வலியின்மை. மேவற்க மென்மை பகைவரகத்து (குறள், 877).

6. Gentleness;
அமைதி. மெல்லிய நல்லாருண் மென்மை (நாலடி, 188).

DSAL


மென்மை - ஒப்புமை - Similar