மனம்பேதித்தல்
manampaethithal
கருத்துவேறுபடுதல் ; மனங்கலங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருத்து வேறுபடுதல். 1. To be at variance; to disagree in opinion; மனங்கலங்குதல். 2. To be distracted in mind;
Tamil Lexicon
maṉam-pēti-
v. intr. மனம்+. (W.)
1. To be at variance; to disagree in opinion;
கருத்து வேறுபடுதல்.
2. To be distracted in mind;
மனங்கலங்குதல்.
DSAL