மந்தித்தல்
mandhithal
தாமதித்தல் ; செரியாமை ; மந்தமடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாமதித்தல். திருமந்தியாதருளும் (திருவானைக். கோச். 1). 1. To be slow; to delay; மந்தமாதல். Colloq. 3. To become dull; அசீரணமாதல். (W.) 2. To be undigested, as food;
Tamil Lexicon
manti-
11 v. intr. manda.
1. To be slow; to delay;
தாமதித்தல். திருமந்தியாதருளும் (திருவானைக். கோச். 1).
2. To be undigested, as food;
அசீரணமாதல். (W.)
3. To become dull;
மந்தமாதல். Colloq.
DSAL