பேதித்தல்2
paethithal2
pēti- 11
v. bhēda. intr.
1. To change, vary, differ;
மாறுபடுதல். பேதியாவின்ப வெள்ளத்தை (திவ். பெரியதி. 4, 3, 2).
2. To degenerate, deteriorate;
கெடுதல். (யாழ். அக.)
3. To purge;
பேதியாதல். (W.)
4. To be broken, interrupted, frustrated;
உடைதல்.
5. To become confused;
குழம்புதல். (சங். அக.)
6. To become changed in mind;
மனம் மாறுபாடுதல். (யாழ். அக.)
7. To become inimical;
பகையாதல். (யாழ். அக.)-tr.
1. To divide, separate;
1. பிரித்தல்.
2. To sow discord between, as a political expedient; alienate;
மனமலையச்செய்தல். (W.)
3. To excite, disgust, alienate;
மனமலையச்செய்தல். (W.)
4. To change, diversify;
மாற்றுதல்.
5. To cut, split;
வெட்டுதல். (உரி. நி.)
DSAL