Tamil Dictionary 🔍

மன்னித்தல்

mannithal


குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குற்றத்தைப் பொறுத்தல் கொடியேன் குற்றமெலா மன்னித்தருளி (அருட்பா). To forgive, pardon;

Tamil Lexicon


maṉṉi-
11 v. tr. [T. mannintsu K. mannisu.]
To forgive, pardon;
குற்றத்தைப் பொறுத்தல் கொடியேன் குற்றமெலா மன்னித்தருளி (அருட்பா).

DSAL


மன்னித்தல் - ஒப்புமை - Similar