மத்தித்தல்
mathithal
கடைதல் ; அடித்தல் ; தேய்த்தல் ; மருந்துகலத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்து கலத்தல். Colloq. 1. To mix, as medicine; அடித்தல். Loc. 2. To beat; தேய்த்தல். (யாழ். அக.) 3. To rub; கடைதல். பாற்சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.) To churn;
Tamil Lexicon
matti-
11 v. tr. math.
To churn;
கடைதல். பாற்சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.)
matti-
11 v. tr. mard.
1. To mix, as medicine;
மருந்து கலத்தல். Colloq.
2. To beat;
அடித்தல். Loc.
3. To rub;
தேய்த்தல். (யாழ். அக.)
DSAL