சம்பாதித்தல்
sampaathithal
தேடிப்பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேடிப்பெறுதல். To earn, acquire, secure; அருணனது மூத்த புத்திரனும் சடாயுவின் சகோதரனுமாகிய கழுகரசன். சம்பாதியிருந்த சம்பாதி வனமும் (மணி.3, 54). A vulture-king, elder son of Aruṇa and brother of Jaṭāyu;
Tamil Lexicon
தேடல்.
Na Kadirvelu Pillai Dictionary
campāti-,
11 v. tr. sam-pad.
To earn, acquire, secure;
தேடிப்பெறுதல்.
campāti,
n. Sampāti.
A vulture-king, elder son of Aruṇa and brother of Jaṭāyu;
அருணனது மூத்த புத்திரனும் சடாயுவின் சகோதரனுமாகிய கழுகரசன். சம்பாதியிருந்த சம்பாதி வனமும் (மணி.3, 54).
DSAL