Tamil Dictionary 🔍

பேதித்தல்

paethithal


மாறுபடுதல் ; பேதியாதல் ; கெடுதல் ; குழம்புதல் ; மனம் மாறுபடுதல் ; பகையாதல் ; பிரித்தல் ; வேற்றுமைப்படுத்தல் ; மனமலையச் செய்தல் ; மாற்றுதல் ; வெட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டுதல். (உரி. நி.) 5. To cut, split; மனமலையச்செய்தல். (W.) 2. To sow discord between, as a political expedient; alienate; 1. பிரித்தல். 1. To divide, separate; மாற்றுதல். 4. To change, diversify; பகையாதல். (யாழ். அக.)-tr. 7. To become inimical; மனம் மாறுபாடுதல். (யாழ். அக.) 6. To become changed in mind; குழம்புதல். (சங். அக.) 5. To become confused; உடைதல். 4. To be broken, interrupted, frustrated; பேதியாதல். (W.) 3. To purge; மாறுபடுதல். பேதியாவின்ப வெள்ளத்தை (திவ். பெரியதி. 4, 3, 2). 1. To change, vary, differ; கெடுதல். (யாழ். அக.) 2. To degenerate, deteriorate;

Tamil Lexicon


--பேதிப்பு, ''v. noun.'' Separation, variance, dissatisfaction, purging.

Miron Winslow


பேதித்தல் - ஒப்புமை - Similar