தம்பித்தல்
thampithal
அசையாதிருத்தல் ; மந்திரசக்தி முதலியவற்றால் தடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசையா திருத்தல். தம்பித்துயர் திசையானைகள் தளத (கம்பரா. பரசுராம. 8).--tr. To become immovable, stiff, stunned; மந்திரசக்தி முதலியவற்றால் தடுத்தல். உச்சுவாச நிச்சுவாசமாகிய வாயு இரண்டனையுந் தம்பித்து (சி. சி. 8, 21, சுப்பிர.). To stop, check, suspend, restrain, counteract, by magical incantations;
Tamil Lexicon
tampi-,
11 v. stambh. intr.
To become immovable, stiff, stunned;
அசையா திருத்தல். தம்பித்துயர் திசையானைகள் தளத (கம்பரா. பரசுராம. 8).--tr.
To stop, check, suspend, restrain, counteract, by magical incantations;
மந்திரசக்தி முதலியவற்றால் தடுத்தல். உச்சுவாச நிச்சுவாசமாகிய வாயு இரண்டனையுந் தம்பித்து (சி. சி. 8, 21, சுப்பிர.).
DSAL