Tamil Dictionary 🔍

பேதலித்தல்

paethalithal


வேற்றுமைப்படுதல் ; மாறுதல் ; மனங்குழம்புதல் ; ஐயமுறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுதல். 1. To vary, alter, change in form, appearance or nature;n to be estranged; வேற்றுமைப்படுதல். நிறம் பேதலிக்கிறது. 2. To be different; to differ; மனம் குழம்புதல். பிணியினி லுடைந்து வாடிப்பேதலித்திரங்குவார்கள் (சங். அக.).--tr. 3. To be discouraged, agitated or dismayed; சந்தேகப்படுதல். (W.) 4. To doubt;

Tamil Lexicon


petali- 11
v. bhēda. intr. [T. bhēdillu.]
1. To vary, alter, change in form, appearance or nature;n to be estranged;
மாறுதல்.

2. To be different; to differ;
வேற்றுமைப்படுதல். நிறம் பேதலிக்கிறது.

3. To be discouraged, agitated or dismayed;
மனம் குழம்புதல். பிணியினி லுடைந்து வாடிப்பேதலித்திரங்குவார்கள் (சங். அக.).--tr.

4. To doubt;
சந்தேகப்படுதல். (W.)

DSAL


பேதலித்தல் - ஒப்புமை - Similar