மனங்கோணுதல்
manangkoanuthal
மனமாறுதல் ; வெறுப்படைதல் ; கோபங்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனம் மாறுதல். 1. To be changed in mind; வெறுப்படைதல். (W.) 2. To be offended; to be discontented; to be cross or vexed; கோபங்கொள்ளுதல். Loc. 3. To be angry;
Tamil Lexicon
மனங்கோடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṉaṅ-kōṅu-
v. intr. id.+.
1. To be changed in mind;
மனம் மாறுதல்.
2. To be offended; to be discontented; to be cross or vexed;
வெறுப்படைதல். (W.)
3. To be angry;
கோபங்கொள்ளுதல். Loc.
DSAL