Tamil Dictionary 🔍

மனங்குவிதல்

manangkuvithal


மனமொடுங்குதல் ; மனவமைதி கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனமொடுங்குதல் நின்னைக்கண்டு மனங்குவிந்த என்னுடைய (கலித்.118, உரை). 2. To be depressed in spirits; மனவமைதி கொள்ளுதல். (யாழ். அக.) 1. To attain peace of mind or tranquillity;

Tamil Lexicon


maṉaṅ-kuvi-
v. intr. id.+.
1. To attain peace of mind or tranquillity;
மனவமைதி கொள்ளுதல். (யாழ். அக.)

2. To be depressed in spirits;
மனமொடுங்குதல் நின்னைக்கண்டு மனங்குவிந்த என்னுடைய (கலித்.118, உரை).

DSAL


மனங்குவிதல் - ஒப்புமை - Similar