மேந்தலை
maendhalai
மேன்மை ; கப்பலின் காற்றுத்தாக்கும் பக்கம் ; தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மை. (W.) 1. Eminence, excellence; கப்பலின் காற்றுத் தாக்கும் பக்கம். (W.) 2. Windward side of a vessel; தலைவன். Loc. 3. Leader;
Tamil Lexicon
மேன்றலை, s. windward side of a vessel; 2. excellency, eminence.
J.P. Fabricius Dictionary
, [mēntlai] ''s.'' [''for'' மேன்றலை.] Wind-ward side of a vessel. 2. Eminence, excellency, மேன்மை.
Miron Winslow
mēn-talai
n. மேல்+தலை.
1. Eminence, excellence;
மேன்மை. (W.)
2. Windward side of a vessel;
கப்பலின் காற்றுத் தாக்கும் பக்கம். (W.)
3. Leader;
தலைவன். Loc.
DSAL