Tamil Dictionary 🔍

மாந்தை

maandhai


ஒரு நோய்வகை ; ஒரு நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய்வகை. (யாழ். அக.) 1. A disease; சேரனுக்குரிய ஒரு நகரம். (அகநா. 127.) 2. An ancient town of the Cēra kingdom;

Tamil Lexicon


ஓரூர், ஒருநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [māntai] ''s.'' The name of a town, ஓரூர்.

Miron Winslow


māntai
n.
1. A disease;
நோய்வகை. (யாழ். அக.)

2. An ancient town of the Cēra kingdom;
சேரனுக்குரிய ஒரு நகரம். (அகநா. 127.)

DSAL


மாந்தை - ஒப்புமை - Similar