Tamil Dictionary 🔍

மடந்தை

madandhai


பெண் ; பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பெண் ; பருவமாகாத பெண் ; சேம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருவமாகாத பெண். (யாழ். அக.) 3. Girl who has not attained puberty; மகளிர்பருவம் ஏழனுள் பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண். (பிங்.) 2. Woman between the ages of 14 and 19; பெண். இடைக்குல மடந்தை (சிலப். 16, 2). 1. Woman, lady; சேம்புவகை. Na. 4. A kind of indian kales;

Tamil Lexicon


s. a woman, a lady, பெண்; 2. a girl from 14 to 19 years.

J.P. Fabricius Dictionary


, [mṭntai] ''s.'' A woman, a lady, பெண். A girl from fourteen to nineteen years of age, inclusive. See பருவம்; [''ex'' மடம்.] (சது.)

Miron Winslow


maṭantai
n. மடம்1. [T. madanti K. madadi.]
1. Woman, lady;
பெண். இடைக்குல மடந்தை (சிலப். 16, 2).

2. Woman between the ages of 14 and 19;
மகளிர்பருவம் ஏழனுள் பதினான்கு முதல் பத்தொன்பது வயதுவரையுள்ள பருவத்துப் பெண். (பிங்.)

3. Girl who has not attained puberty;
பருவமாகாத பெண். (யாழ். அக.)

4. A kind of indian kales;
சேம்புவகை. Nanj.

DSAL


மடந்தை - ஒப்புமை - Similar