மந்தரை
mandharai
கைகேயியின் தாதியான கூனி. மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரைசூழ். 60) A maid-servant of Kaikēyī;
Tamil Lexicon
s. a female servant of கைகேயீ, கூனி; 2. daughter of Virochanan.
J.P. Fabricius Dictionary
, [mantarai] ''s.'' A female servant of கை கேசி. 2. Daughter of விரோசனன்.
Miron Winslow
mantarai
n. mantharā
A maid-servant of Kaikēyī;
கைகேயியின் தாதியான கூனி. மந்தரை பின்னரும் வகைந்து கூறுவாள் (கம்பரா. மந்தரைசூழ். 60)
DSAL