மரந்தலை
marandhalai
கிராமத்துள்ள மரங்கள். Loc. 1. Trees in a village ; பட்டனவும் படாது நிற்பனவுமான மரங்கள். மரந்தலை வகையரா உட்பட 2. Living and dead trees, a term in conveyancing;
Tamil Lexicon
maran-talai
n. மரம்+.
1. Trees in a village ;
கிராமத்துள்ள மரங்கள். Loc.
2. Living and dead trees, a term in conveyancing;
பட்டனவும் படாது நிற்பனவுமான மரங்கள். மரந்தலை வகையரா உட்பட
DSAL