Tamil Dictionary 🔍

மது

mathu


தேன் ; கள் ; இலுப்பைப்பூ முதலியவற்றினின்று வடிக்கும் செய்நீர் ; மகரந்தம் ; இனிமை ; நீர் ; அமுதம் ; பால் ; இளவேனில் ; அசோகமரம் ; காண்க : அதிமதுரம் ; திருமாலால் கொல்லப்பட்ட ஓர் அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேன். மதுவின் குடங்களும் (சிலப். 25, 38). 1. Honey, nectar of flowers; கள். (பிங்.) மதுமறைந்துண்டோர் மகிழ்ச்சிபோல (தொல். பொ. 114, பக். 495). 2. Toddy; இலுப்பைப்பூ முதலிய வற்றினின்று வடிக்கும் மஸ்துள்ள திராவகம். (சங். அக.) 3. Intoxicating drink distilled from mahua flowers, etc.; மகரந்தம். (சங். அக.) 4. Pollen of flowers; இனிமை. (அக. நி.) 5. Sweetness; நீர். (சங். அக.) 6. Water; அமுதம். (சங். அக.) 7. Nectar; பால். (சங். அக.) 8. Milk; இளவேனில். (பிங்.) 9. Spring; See அசோகு, 1. (மலை.) 10. Asoka tree. See அதிமதுரம்2, 1. (மலை.) 11. Liquorice-plant. திருமாலாற்கொல்லப்பட்ட ஓரசுரன். மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் (திவ். இயற். 3, 66). 12. An Asura slain by Viṣṇu;

Tamil Lexicon


s. sweetness, இனிமை; 2. any sweet and intoxicating liquor, spirits, wine, toddy, கள்; 3. honey, தேன்; 4. spring, வசந்தகாலம்; 5. the name of Daitya slain by Vishnu. மதுகண்டம், the koil, குயில். மதுகம், sweetness; 2. liquorice; 3. the long-leaved bassia longifolia, இருப் பை; 4. strychnos nux vomica, எட்டி. மதுகரம், a bee; 2. honey of flowers. மதுகாரி, a bee, தேனீ. மதுகோசம், a bee-hive. மதுக்கெண்டை, a kind of fish. மதுசகன், Kama as the companion of spring. மதுசூதனன், Vishnu, the destroyer of the demon மது. மதுதிருணம், sugar-cane, கரும்பு. மதுதூதம், the mango tree -- mangifera Indica. மதுதூலி, molasses. மதுபதி, -பலி, Kali the goddess. மதுபம், a bee, தேனீ (as sucking honey). மதுபானம், any sweet and intoxicating drink. மதுமத்தை, the ஊமத்தை plant. மதுமூலம், sweet potato, சர்க்கரை வள்ளி. மதுமாமிசம் தின்ன, to live luxuriously on toddy and flesh. மதுரசம், sweet juice, juice of the moon-plant, asclepias acida; 2. sweetress of flavour or in speech; 3. the vine, முந்திரிகை. மதுவிலக்கு, abstinence from intoxicating drink. பூரணமதுவிலக்கு, total abstinence from drink.

J.P. Fabricius Dictionary


, [matu] ''s.'' [''gen.'' மதுவின்.] Sweetness, ''literally or figuratively.'' இனிமை. 2. spiritu ous liquor, கள். 3. Wine, ardent spirits; liquor distilled from the blossoms of the இருப்பை tree, இருப்பைப்பூத்திராவகம். 4. Honey, தேன். 5. The nectar or honey of flowers, பூந்தேன். 6. Pollen of flowers, மகரந் தம். 7. The month March--April, சித்திரை மாதம். 8. The season of spring, வசந்தகாலம். 9. The name of a ''daitya''; also of a demon slain by Vishnu, ஓரரக்கன். W. p. 637. MAD'HU.

Miron Winslow


matu
n. madhu.
1. Honey, nectar of flowers;
தேன். மதுவின் குடங்களும் (சிலப். 25, 38).

2. Toddy;
கள். (பிங்.) மதுமறைந்துண்டோர் மகிழ்ச்சிபோல (தொல். பொ. 114, பக். 495).

3. Intoxicating drink distilled from mahua flowers, etc.;
இலுப்பைப்பூ முதலிய வற்றினின்று வடிக்கும் மஸ்துள்ள திராவகம். (சங். அக.)

4. Pollen of flowers;
மகரந்தம். (சங். அக.)

5. Sweetness;
இனிமை. (அக. நி.)

6. Water;
நீர். (சங். அக.)

7. Nectar;
அமுதம். (சங். அக.)

8. Milk;
பால். (சங். அக.)

9. Spring;
இளவேனில். (பிங்.)

10. Asoka tree.
See அசோகு, 1. (மலை.)

11. Liquorice-plant.
See அதிமதுரம்2, 1. (மலை.)

12. An Asura slain by Viṣṇu;
திருமாலாற்கொல்லப்பட்ட ஓரசுரன். மதுகைடவரும் வயிறுருகி மாண்டார் (திவ். இயற். 3, 66).

DSAL


மது - ஒப்புமை - Similar