மீது
meethu
மேற்புறம் ; மேடு ; மேல் ; அதிகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகம். (W.) 4. Over, over-much; மேல். தண்வயலூரன்மீது (நாலடி, 389). --adv. 3. On, upon; மேடு. (நாமதீப. 535) --Prep. 2. Elevated place; மேற்புரம் 1. Top, outer or upper surface;
Tamil Lexicon
s. the top, the surface, மேற்புறம்; 2. prep. (மீதே, மீதில்) upon, over, மேல்; 3. above, அதிகம். என் மீதிரங்கும், have mercy on me. தலையின் மீதில், upon the head.
J.P. Fabricius Dictionary
மேல்.
Na Kadirvelu Pillai Dictionary
[mītu ] . ''[prep.]'' On, upon, மேல் 2. Above, over, அதிகம். 3. ''s.'' The top, the surface, மேற்புறம். ''(p.)'' என்மீதிரங்கியருளும். Have mercy on me. மீதூண்விரும்பேல். Be not gluttonous. ''(Avv.)''
Miron Winslow
mītu
மீ. n.
1. Top, outer or upper surface;
மேற்புரம்
2. Elevated place;
மேடு. (நாமதீப. 535) --Prep.
3. On, upon;
மேல். தண்வயலூரன்மீது (நாலடி, 389). --adv.
4. Over, over-much;
அதிகம். (W.)
DSAL