மெது
methu
மிருது ; அமைதி ; தாமதம் ; மந்தம் ; கூர்மழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்தம். 4. Dullness; தாமதம். 3. Slowness; அமைதி. (W.) 2. Gentleness; மிருது. 1. Softness; கூர்மழுக்கம். (W.) 5. Bluntness, as of an edge;
Tamil Lexicon
மெதுவு, s. (com. for மிருது) softness, slowness, gentleness; 2. bluntness of an edge etc. மெதுபண்ண, மெதுவாக்க, to soften. மெதுவாய், adv. softly, slowly, modestly, humbly.
J.P. Fabricius Dictionary
[metu ] -மெதுவு, ''s.'' [''a corrup. of'' மிருது.] Softness. 2. Bluntness of an edge, &c. 3. Gentleness, mildness. ''(c.)''
Miron Winslow
metu
n. mrdu. [K. medu.]
1. Softness;
மிருது.
2. Gentleness;
அமைதி. (W.)
3. Slowness;
தாமதம்.
4. Dullness;
மந்தம்.
5. Bluntness, as of an edge;
கூர்மழுக்கம். (W.)
DSAL