Tamil Dictionary 🔍

மோது

mothu


தாக்கு ; வைக்கோற்கட்டு ; எண்ணெய் வடிக்கும்பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாக்கு. அவனை ஒருமோது மோதினான். Blow, stroke; வைக்கோற் கட்டு. மோதுகட்டியிழுத்தாய்விட்டது; சுவாமி புறப்படலாம். Loc. 1. Bundle of straw; எண்ணெய் வடிக்கும் பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர். 2. Water added to crushed castor-beans and heated, in extracting oil;

Tamil Lexicon


III. v. i. & t. hit, beat, dash against, அடி; 2. cover with clouds or as an eagle a dead body, அப்பு. அலை மோதிக்கொண்டிருக்கிறது, the waves beat against the shore. காற்று மோதியடிக்கிறது, the wind blows violently. சுவருக்கு மண்மோத, to put earth to a mud-wall in making repairs. மோதல், மோதுதல், v. n. beating, dashing against.

J.P. Fabricius Dictionary


, [mōtu] கிறேன், மோதினேன், வேன், மோத, ''v. n.'' and ''v. a.'' To beat against with force, to strike, to smite, அறைய. 2. To cover with clouds, or as an eagle a dead body, அப்ப. காற்றுமோதிமோதியடிக்கிறது. The wind blows violently.

Miron Winslow


mōtu
n. மோது-. [K. mōdu.]
Blow, stroke;
தாக்கு. அவனை ஒருமோது மோதினான்.

mōtu
n. [T. mōda.] Loc.
1. Bundle of straw;
வைக்கோற் கட்டு. மோதுகட்டியிழுத்தாய்விட்டது; சுவாமி புறப்படலாம். Loc.

2. Water added to crushed castor-beans and heated, in extracting oil;
எண்ணெய் வடிக்கும் பொருட்டுச் சேர்த்துக் காய்ச்சும் நீர்.

DSAL


மோது - ஒப்புமை - Similar