Tamil Dictionary 🔍

மதவு

mathavu


வலிமை ; அழகு ; மிகுதி ; மடமை ; மதகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மத. மதவு நடை நல்லான் (அகநா.14). . Corr. of மதகு. (யாழ்.அக.)

Tamil Lexicon


s. see மதகு.

J.P. Fabricius Dictionary


மதகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mtvu] ''s.'' [''vul. for'' மதகு.] A sluice, a drain.

Miron Winslow


matavu
n.
See மத. மதவு நடை நல்லான் (அகநா.14).
.

matavu
n.
Corr. of மதகு. (யாழ்.அக.)
.

DSAL


மதவு - ஒப்புமை - Similar