Tamil Dictionary 🔍

மதகு

mathaku


சக்கரவாளகிரி ; குளம் முதலியவற்றில் நீர்பாயும் மடைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை புனல் மதகில் வாழ்முதலை (திருவிசை. கருவூர், 9, 2). Covered channel, drain, conduit; sluice to let off water from a tank; சக்கரவாளகிரி. மதகோடி யுலகேழு மணநாற (தக்கயாகப். 3). The mythical mountain cakkaravāḷam,

Tamil Lexicon


மதவு, s. a covered gutter or channel, a sluice.

J.P. Fabricius Dictionary


, [mtku] ''s.'' A covered gutter or channel, a sluice, drain, conduit, நீரோடி. ''(c.)''

Miron Winslow


mataku
n. [T. madugu K. madaga.]
Covered channel, drain, conduit; sluice to let off water from a tank;
குளம் முதலியவற்றில் நீர் பாயும் மடைவகை புனல் மதகில் வாழ்முதலை (திருவிசை. கருவூர், 9, 2).

mataku
n.
The mythical mountain cakkaravāḷam,
சக்கரவாளகிரி. மதகோடி யுலகேழு மணநாற (தக்கயாகப். 3).

DSAL


மதகு - ஒப்புமை - Similar