Tamil Dictionary 🔍

மாது

maathu


பெண் ; அழகு ; காதல் ; பெருமை ; குற்றம் ; ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருமை. மாதுபடு நோக்கினவர். (சீவக. 499). Greatness; குற்றம். (அரு. நி.) Fault, defect; ஓர் அசைச் சொல். (தொல். சொல். 281). An expletive; பெண். வாட்டடங் கண் மாதே (திருவாச. 7, 1). 1. Woman, damsel; அழகு. மாதுகுலாய மென்னோக்கி (திருக்கோ. 316). 2. Beauty; காதல். மாதுகு மயிலினல்லார் (சீவக. 363). 3. Love;

Tamil Lexicon


s. (pl. மாதர்) a woman, பெண்; 2. an expletive, ஒரசைச்சொல். மாதுபாகம், a woman's side; 2. topaz, புஷபராகம். மாதுபாகன், மாதொருபாகன், Siva as having his wife on his side.

J.P. Fabricius Dictionary


, [mātu] ''s.'' A woman, a damsel, பெண். See மாதர். 2. An expletive, ஓரசைச்சொல். மடமாது. A feeble woman. (El. 212. 2.) விளிந்தன்றுமாதவர்த்தெளிந்தஎன்னெஞ்சே. My heart confiding in him too readily, died within me.

Miron Winslow


mātu
n. perh. Pkt. mātu mātr.
1. Woman, damsel;
பெண். வாட்டடங் கண் மாதே (திருவாச. 7, 1).

2. Beauty;
அழகு. மாதுகுலாய மென்னோக்கி (திருக்கோ. 316).

3. Love;
காதல். மாதுகு மயிலினல்லார் (சீவக. 363).

mātu
n. cf. mahat.
Greatness;
பெருமை. மாதுபடு நோக்கினவர். (சீவக. 499).

mātu
n. prob. pramāda. cf. மாசு1.
Fault, defect;
குற்றம். (அரு. நி.)

mātu
part.
An expletive;
ஓர் அசைச் சொல். (தொல். சொல். 281).

DSAL


மாது - ஒப்புமை - Similar