சண்ணித்தல்
sannithal
பூசுதல் ; சார்ந்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசுதல். வெண்ணீறு சண்ணித்த மேனி (தேவா. 697, 1). 1. To smear, as with sacred ashes; சார்ந்திருத்தல் ஆமாத்தூர் சண்ணிப்பானை (தேவா. 1020, 8). 2. To dwell in, inhabit;
Tamil Lexicon
caṇṇi-,
11 v. tr. of. san.
1. To smear, as with sacred ashes;
பூசுதல். வெண்ணீறு சண்ணித்த மேனி (தேவா. 697, 1).
2. To dwell in, inhabit;
சார்ந்திருத்தல் ஆமாத்தூர் சண்ணிப்பானை (தேவா. 1020, 8).
DSAL