மண்ணெடுத்தல்
manneduthal
குழியினின்று மண்ணை நீக்குதல் ; மண்ணைப் பறித்துக் கிளப்புதல் ; வயலை வெட்டித் திருத்துதல் ; கோட்டுமண் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மண்ணைப்பறித்துக் கிளப்புதல். (W.) 2. To dig up earth, as rats, white ants, etc.; குழியினின்று மண்ணை நீக்குதல். Loc. 1. To remove earth, as from a pit; கோட்டுமண் கொள்ளுதல். (W.) 3. To toss up earth, as cows with their horns; வயலை வெட்டித்திருத்துதல். (W.) 4. To lower the level of a field by removing earth;
Tamil Lexicon
maṇ-ṇ-eṭu-
v. intr. மண்1+.
1. To remove earth, as from a pit;
குழியினின்று மண்ணை நீக்குதல். Loc.
2. To dig up earth, as rats, white ants, etc.;
மண்ணைப்பறித்துக் கிளப்புதல். (W.)
3. To toss up earth, as cows with their horns;
கோட்டுமண் கொள்ளுதல். (W.)
4. To lower the level of a field by removing earth;
வயலை வெட்டித்திருத்துதல். (W.)
DSAL