Tamil Dictionary 🔍

வண்ணித்தல்

vannithal


புனைந்துரைத்தல் ; புகழ்தல் ; மிகைபடக் கூறுதல் ; விரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See வருணி-, 2, 3, 4. விரித்தல். 3. To expatiate; See வருணி-, 1. வண்ணித்தலாவதில்லா (சீவக. 2458). 1. To describe.

Tamil Lexicon


vaṇṇi-
11 V. tr. varṇ.
1. To describe.
See வருணி-, 1. வண்ணித்தலாவதில்லா (சீவக. 2458).

2. See வருணி-, 2, 3, 4.
.

3. To expatiate;
விரித்தல்.

DSAL


வண்ணித்தல் - ஒப்புமை - Similar